Material: 100% Pure Cow Urine / கோமியம் / கோமூத்திராBrand : Sri VinayagarML : 200ml
2 variants :
1) 100% pure Cow Urine ( கோமூத்திரா )
2) Cow urine with Herbs Additional
-> Non Edible
-> அருந்த கூடாது
-> 禁止飲用
-> Dilarang Minum
-> ONLY FOR PRAYERS PURPOSE ONLY
-> KEEP OUT OF THE REACH OF CHILDREN
-> DO NOT STORE IN DIRECT SUNLIGHT
-> STORE IN A COOL, HYGIENIC & DRY PLACE.கோமியம் ‘கோமியம்’ என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் பசுவின் ‘சாணத்தை’ தான் குறிக்கின்றது. ‘கோமூத்திரா’ என்பது தான் பசுவின் சிறுநீரகத்தை குறிக்கும் வார்த்தை. ஆனால் கோமியம் என்றால் பசுவின் சிறுநீர் என்று தவறான பொருள் தற்போது பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. பசுவின் தலை முடி முதல் சிறுநீர் வரை எல்லாவற்றிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றது என்பதை ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது.சத்துக்கள் கோமியத்தில் டாக்சிக் பொருட்கள் இருக்கின்றது என்பது பரவலான கருத்து. ஆனால் கோமியத்தில் யூரியா, தாது, சத்துக்கள், உப்புக்கள், ஹார்மோன்ஸ், என்சைம்ஸ் போன்றவற்றுடன் 95% தண்ணீர் உள்ளது.கோமியத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதனால் நோய் பரப்பும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டுள்ள வாதம், பித்தம், மற்றும் கபம் இவைகளை உடலில் சமநிலைபடுத்தவும் இந்த கோமியம் உதவி செய்கிறது.






Zone | Weight | Delivery Fee (RM) |
---|---|---|
West Malaysia | First 3.00 kg | 6.00 |
Extra 1.00 kg | 2.00 | |
East Malaysia | First 0.50 kg | 14.30 |
Extra 0.50 kg | 5.10 |